வேலன் சுவாமிகள் பிணையில் வந்தார்

Admin
Jan 18,2023

தவத்திரு வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

வேலன் சுவாமி சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.