கிளிநொச்சியில் மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு

Admin
Nov 20,2022

மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி புன்னை நீராவி அலுவலர் பிரிவில் இவர்களின் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்டு மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவித்தார்.