கனடாவுக்கு சென்றவர்களில் 50 பேர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Admin
Nov 17,2022

சட்டவிரோதமாக கடல்வழியாக கனடா செல்ல முயற்சித்த 306 இலங்கையர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

அத்துடன் 306 பேரில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் எனவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.