இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவை

Admin
Nov 14,2022

பாராளுமன்றத்தில்  2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமர்ப்பித்துக் ​கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில்,  வரவு-செலவுத்திட்ட உரையின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.