மலையக இலக்கிய ஆளுமை லெனின் மதிவாணம் காலமானார்

Admin
Nov 13,2022

மலையக இலக்கியத்தின் மற்றொரு ஆளுமையான லெனின் மதிவாணம் இன்று (13) காலமானார்.

கல்வி வௌியீட்டு திணைக்களத்தின் பிரதி ஆணையாளரான லெனின் மதிவாணம், ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பதவி வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.