யாழ்.பல்கலைகழக மாவீரர் நினைவு முற்றத்தில் சிரமதானம்

Admin
Nov 01,2022

கார்த்திகை 1ம் திகதியான இன்று முதல் தமிழீழ மாவீரர் மாதம் ஆரம்பமான நிலையில் யாழ்.பல்கலைகழகத்தில் உள்ள மாவீரர் நினைவு முற்றத்தில் மாணவர்கள் சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், மலர் அஞ்சலிகளையும் மாணவர்கள் செலுத்தினர்.

மேலும் இதன்போது அதிகளவான மாணவர்கள் நினைவேந்தலில் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

கார்த்திகை 1ம் திகதியான் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் அஞ்சலித்த மாணவர்கள்(Photos) | Karthikai 1St Day Tribute Jaffna Universityகார்த்திகை 1ம் திகதியான் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் அஞ்சலித்த மாணவர்கள்(Photos) | Karthikai 1St Day Tribute Jaffna University 