சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
இலங்கை எழுத்தாளருக்கு சர்வதேச விருது
Admin
Oct 18,2022
2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் குறித்து எழுதப்பட்ட படைப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.