ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறிவோம்; குமார் குணரட்னம் சூளுரை

Admin
Aug 06,2022

காலி போராட்டப் பிரதேசத்தில் தற்போது இயங்கி வரும் வான்கார்ட் சோசலிசக் கட்சியுடன் இணைந்த எந்தவொரு மாணவர் அமைப்போ அல்லது சமுக இயக்கமோ அதிலிருந்து விலகப் போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமகுமார குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு கோழை என்றும் அவர் எதிர்காலத்தில் அதிபர் பதவியிலிருந்து துரத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.