விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாலதிக்கு யாழில் நினைவேந்தல்

Admin
Oct 11,2022

விடுதலைப் போராட்டத்தின் வீரச் சாவடைந்த மாலதி (பேதுருப்பிள்ளை சகாயசீலி)யின் நினைவேந்தல் நேற்று நினைவுகூறப்படுகிறது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார்.

மாலை 6 மணிக்கு மாலதி வீரச்சாவடைந்த இடத்தில் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது.

வேலன் சுவாமி இந்த நினைவேந்தலை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.