நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்..

Admin
Jul 25,2022

பாதியிலே நிறுத்தப்பட்ட அஜித் படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்புடன் திரைக்கு வந்தது. மேலும் அப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

மேலும் அப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.