இன்று இலங்கை வருகிறார் சமந்தா

Admin
Sep 10,2022

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் இன்று  (10) இலங்கைக்கு விஜயம்​ செய்யவுள்ளார். 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில்  சமந்தா பவர் ஆராயவுள்ளார். 

இதேவேளை, சமந்தா பவர் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.