மிளகாய் பொடி விசிறியவருக்கும் அமைச்சுப் பதவி

Admin
Sep 08,2022

பாராளுமன்றத்தில் மிளகாய் பொடியை பயன்படுத்திய பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்னாவுக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது.

52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நின்ற குழுவினர் மீது பிரசன்ன ரணவீர மிளகாய்ப் பொடி வீசியதாக குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.