சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
பசிலின் கோரிக்கையை நிராகரித்த ரணில்
Admin
Sep 08,2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முப்பத்தாறு இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு பட்டியலை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அதனை நிராகரித்த ஜனாதிபதி, ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.