22வது திருத்தத்தின் சில சரத்துகள் அரசமைப்பின் விதிகளுக்கு முரணானது; உயர்நீதிமன்றம் அறிவிப்பு

Admin
Sep 06,2022

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணா இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் திருத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.