சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
கோத்தாவின் பாதுகாப்புக்கு புதிய பிரிவு
Admin
Sep 03,2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக, புதிய பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
காமண்டோ, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ உறுப்பினர்கள் அடங்கிய வகையில், இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.