புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை

Admin
Aug 30,2022

புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து முதலீட்டை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதற்காக புலம்பெயர் நிதியமொன்று (diaspora fund) நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

திருத்தப்பட்ட இடைகால வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றில் சமர்பித்து, உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.