ரஞ்சன் வெளியேறினார்
Admin
Aug 26,2022
வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை அடுத்து, சிறையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறினார்.