நல்லூர் தங்கரத உற்சவம் -( படங்கள் இணைப்பு )

Admin
Aug 23,2022

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை (22) மாலை தங்கரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றது.

மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க இரதத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வலம் வந்தார்.