யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை திறப்பு

Admin
May 25,2023

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று வியாழக்கிழமை அதிகாலை இரகசியமாக முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேனை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும் தனியார் காணிகளை மீள விடுவிக்கக்
கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது